`வேலையில்லா பட்டதாரி 2′ க்கு கிடைத்த ஒரு கோடி

சௌவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் – அமலாபால் – கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2′ படத்தின் டிரைலரை இதுவரை சுமார் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். வேலையில்லாப் பட்டதாரி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, … Continue reading `வேலையில்லா பட்டதாரி 2′ க்கு கிடைத்த ஒரு கோடி